TNPSC Thervupettagam

உலக ஜூனியர் வுசூ சாம்பியன்ஷிப்

July 18 , 2018 2326 days 722 0
  • பிரேசிலில் நடைபெற்ற 7 வது உலக ஜூனியர் வுசூ சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி 4 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
  • வுசூ என்பது குத்துச் சண்டை விளையாட்டைப் போன்ற தடுப்பு விளையாட்டு ஆகும்.
  • சான்ஷீ பிரிவில் பப்ளு (42 கிலோ சப் ஜூனியர்), சலீம் (56 கிலோ சப் ஜூனியர்), சவிதா (48 கிலோ சப் ஜூனியர்) மற்றும் ரோகித் (180 கிலோ ஜூனியர்) ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
  • ஹிமான்ஷீ (56 கிலோ ஜூனியர்), ஸ்ருதி (60 கிலோ ஜூனியர்) மற்றும் ஜன்வி (52 கிலோ ஜூனியர்) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
  • டைஜிஜியான் நகரில் நடைபெற்ற ஆண்களுக்கான தவுலு அல்லது சீனாவின் குங் பு விளையாட்டில் கர்னஜீத் சர்மா ஹன்ஜபம் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்