TNPSC Thervupettagam

உலக டென்னிஸ் தரவரிசை

June 20 , 2019 1858 days 639 0
  • பெண்கள் டென்னிஸ் மன்றத்தின் (WTA - Women’s Tennis Association) தரவரிசையில் ஜப்பானைச் சேர்ந்த நோமி ஒசாகா என்பவர் முதலிடத்தில் உள்ளார்.
  • பெண்கள் டென்னிஸ் போட்டியை நிர்வகிப்பதற்காக WTA ஆனது மில்லி ஜீன் கிங் என்பவரால் 1973 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
  • டென்னிஸ் தொழில்சார் மன்றத்தின் (ATP - Association of Tennis Professionals) தரவரிசையில் செரிபியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிக் முதலிடத்தில் உள்ளார்.
  • ஆண்கள் டென்னிஸ் போட்டியை நிர்வகிப்பதற்காக ATP-ஆனது ஜேக் கிராமர், டொனால்டு டெல் மற்றும் கிளிப் டிரைஸ்டன் ஆகியோரால் 1972 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்