TNPSC Thervupettagam

உலக மனநலிவு நோய் அறிகுறி தினம் - மார்ச் 21

March 22 , 2019 2076 days 770 0
  • உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று உலக மனநலிவு நோய் அறிகுறி தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2012 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் இத்தினம் ஏற்படுத்தப்பட்டது. இது மனநலிவு நோய் அறிகுறி உள்ளவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையும் விழிப்புணர்வை ஏற்படுதுவதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது. இது டிரிசோமி 21 என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது குராமோசோம் 21 பங்கு கொள்கின்ற ஒரு குறைபாட்டிலிருந்து எழும் ஒரு மரபணு ஒழுங்கின்மையாகும்.
  • உண்மையில், குரோமோசோம் 21-ன் பங்கானது மார்ச் 21 ஆம் தேதியை உலக மனநலிவு நோய் அறிகுறி தினமாக அனுசரிப்பதற்கு வழிவகுத்தது.
  • இந்த ஒழுங்கின்மையானது மெதுவான உடல் வளர்ச்சி, தனித்துவ முக அம்சங்கள், அறிவுசார் குறைபாடு ஆகியவற்றுடன் தொடர்புடையது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்