TNPSC Thervupettagam

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்

July 25 , 2019 1824 days 695 0
  • சர்வதேச கிரிக்கெட் ஆணையமானது (ICC - International Cricket Council) உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரைப் போன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பைத் தொடங்க முடிவு செய்துள்ளது.
  • இந்த சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டியானது இங்கிலாந்தில் உள்ள எட்க்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் ஆகஸ்ட் 01 ஆம் தேதி முதல் 05 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே விளையாடப் படவிருக்கின்றது.
  • அனைத்து அணிகளுக்கும் 2 ஆண்டு காலத்தில், அந்த அணிகளின் செயல்பாட்டைப் பொறுத்துப் புள்ளிகள் வழங்கப்படவிருக்கின்றன.
  • முதல் 2 அணிகள் 2021 ஆம் ஆண்டில் நடைபெறும் உலகக் கோப்பை டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியை எதிர்கொள்ளவிருக்கின்றன.
  • இத்தொடரில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து மற்றும் ஜிம்பாவே ஆகிய நாடுகள் கலந்து கொள்ளவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்