TNPSC Thervupettagam

உலக தங்க ஆணையத்தின் அறிக்கை

March 13 , 2019 2086 days 704 0
  • தங்கம் வைத்திருக்கும் பல்வேறு நாடுகள் குறித்த அறிக்கையை உலக தங்க ஆணையம் வெளியிட்டுள்ளது.
  • 607 டன்கள் எடையுடன் உலகின் தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 11-வது இடத்தில் உள்ளது.
  • உலக தங்க ஆணையம் என்பது தங்கம் தொடர்பான தொழிற்சாலைகளுக்கான சந்தை மேம்பாட்டு ஆணையமாகும்.
  • இதன் முக்கியப் பணி தங்கத்தின் தேவையை நீடிக்கச் செய்தல் மற்றும் ஏற்படுத்துதல் ஆகும்.
  • இந்த அறிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இந்தியாவை விட அதிக தங்கங்களை வைத்துள்ளன.
  • உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வாளராக இந்தியா உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்