TNPSC Thervupettagam

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2025

July 26 , 2022 724 days 473 0
  • உலகத் தடகள போட்டிகள் சபையானது 2025 ஆம் ஆண்டின் உலகத் தடகள சாம்பியன் ஷிப் போட்டியினை நடத்துவதற்கு வேண்டி ஜப்பானின் டோக்கியோ நகரினைத் தேர்வு செய்துள்ளது.
  • 18வது உலக தடகள சாம்பியன்ஷிப் (2022) போட்டியானது அமெரிக்காவின் ஓரிகான் நகரில் தொடங்கியுள்ளது.
  • ஹங்கேரியில் உள்ள புத்தபெஸ்ட் நகரில் 2023 ஆம் ஆண்டின் போட்டி நடைபெற உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டின் உலக நாடுகளுக்கிடையிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது குரோஷியாவின் மெடுலின் மற்றும் புலா ஆகிய நகரங்களில் நடைபெறும்.
  • 2026 ஆம் ஆண்டு உலக நாடுகளுக்கிடையிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது அமெரிக்காவின் புளோரிடாவின் டல்லாஹஸ்ஸீ நகரில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்