TNPSC Thervupettagam

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி – 2022

July 31 , 2022 719 days 445 0
  • உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது முதல்முறையாக அமெரிக்காவில் நடத்தப் பட்டது.
  • பதக்கப் பட்டியலைப் பொறுத்த வரையில், அமெரிக்க அணி கடந்த 10 நாட்களில் தங்களின் போட்டி நேரத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தியது.
  • இதில் இந்தியா ஒட்டு மொத்தமாக 33வது இடத்தையும், ஆசிய அளவில் சீனா, ஜப்பான் மற்றும் கஜகஸ்தானுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தையும் பிடித்தது.
  • அல்ஜீரியா, புர்கினா பாசோ, குரோஷியா, கிரீஸ், தென் கொரியா ஆகிய நாடுகள் தலா 1 வெள்ளிப் பதக்கத்துடன் பதக்கப் பட்டியலில் இந்தியாவுடன் சேர்த்து 33வது இடத்தில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்