TNPSC Thervupettagam

உலக தடகள தினம் - மே 07

May 10 , 2022 839 days 336 0
  • உடற்தகுதியின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், விளையாட்டுகளில் குறிப்பாக தடகளப் போட்டிகளில் விளையாட ஊக்குவிப்பதும் இத்தினத்தின் நோக்கமாகும்.
  • 1996 ஆம் ஆண்டில், அப்போதைய சர்வதேசப் பயில்முறைத் தடகளக் கூட்டமைப்பின் தலைவர் ப்ரிமோ நெபியோலோ என்பவரால் உலக தடகள தினம் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்