TNPSC Thervupettagam

உலக தடகள தினம் – மே 07

May 9 , 2021 1208 days 488 0
  • 2021 ஆம் ஆண்டின் உலக தடகள தினமானது மே 07 ஆம் நாளன்று கடைபிடிக்கப் படுகிறது.
  • இந்த தேதியானது மாறக் கூடியதாகும்.
  • உலக தடகள தினத்திற்கான தேதியினை சர்வதேச முறைசாரா  தடகளக் கூட்டமைப்பு தான் (IAAF – International Amateur Athletic Federation) தீர்மானிக்கிறது.
  • இருப்பினும் இந்த தினமானது மே மாதத்தில் தான் அனுசரிக்கப்படும்.
  • முதன்முறையாக உலக தடள தினமானது 1996 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • தடகளப் போட்டிகளில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதே இதன் அடிப்படை நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்