TNPSC Thervupettagam

உலக தடகள விளையாட்டு தினம் – மே 07

May 8 , 2019 1971 days 1014 0
  • ஒவ்வொரு ஆண்டும் மே 07 அன்று உலக தடகள விளையாட்டு தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினம் பின்வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளது.
    • இளைஞர்களிடையே விளையாட்டுகளைப் பிரபலமாக்குதல்
    • பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தடகள விளையாட்டை முதன்மை விளையாட்டாக ஊக்குவித்தல்.
    • தடகள விளையாட்டில் புதிய திறமையுள்ளவர்கள் மற்றும் இளைஞர்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல்.
  • உலகளாவிய தடகளக் கூட்டமைப்பான “சர்வதேச தடகள மன்றக் கூட்டமைப்புகளின்” (International Association of Athletics Federations - IAAF) முன்னாள் தலைவரான பிரைபோ நெபிலோ என்பவர் 1996 ஆம் ஆண்டில் இத்தினத்தைத் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்