TNPSC Thervupettagam

உலக தண்ணீர் தினம் - மார்ச் 22

March 27 , 2025 4 days 58 0
  • இது உலகெங்கிலும் உள்ள நீர் வளங்களின் முக்கிய நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது மற்றும் நீர் தொடர்பான முக்கிய அவசரப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க ஊக்குவிக்கிறது.
  • "Glacier Preservation" என்பது 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவாகும்.
  • பனிப்பாறைகள் மற்றும் பனிப்படலங்கள் உலகின் நன்னீரில் தோராயமாக சுமார் 70% நீரினைக் கொண்டுள்ளன என்பதோடு இது உலகளாவிய நீர் நுகர்வு மற்றும் அதன் பாதுகாப்பிற்கு இன்றியமையாததாக அமைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்