TNPSC Thervupettagam

உலக தண்ணீர் தினம் – மார்ச் 22

March 23 , 2022 888 days 331 0
  • நன்னீரின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
  • இது நன்னீர் (freshwater) வளங்களின் ஒரு நிலையான மேலாண்மைக்கு ஆதரவு அளிப்பதற்காக அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Groundwater, making the Invisible Visible” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்