TNPSC Thervupettagam

உலக தண்ணீர் தினம் – மார்ச் 22

March 24 , 2020 1649 days 497 0
  • இத்தினமானது நன்னீர் முக்கியத்துவத்தின் தேவையின் மீது கவனம் செலுத்துகின்றது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ”நீர் மற்றும் காலநிலை மாற்றம்” என்பதாகும்.
  • ஐக்கிய நாடுகள் உலக நீர் மேம்பாட்டு அறிக்கையானது  ஒவ்வொரு ஆண்டும் உலக தண்ணீர் தினத்தின் போது வெளியிடப்படுகின்றது.
  • ஐக்கிய நாடுகள் – நீர் என்ற அமைப்பானது இத்தினத்தை அனுசரிக்கும் தலைமை அமைப்பாகும்.
  • முதலாவது உலக தண்ணீர் தினமானது 1993ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளால் தேர்ந்தெடுக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்