TNPSC Thervupettagam

உலக தண்ணீர் வாரம் – ஆகஸ்ட் 23 முதல் 27 வரை

August 26 , 2021 1098 days 467 0
  • உலக தண்ணீர் வாரமானது ஸ்டாக்ஹோம் சர்வதேச தண்ணீர் நிறுவனத்தினால் 1991 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வரும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.
  • உலகளாவிய அளவிலான தண்ணீர் நெருக்கடிகளை எதிர்கொள்ளவும் சர்வதேச மேம்பாடு குறித்த பிரச்சினைகளை நிவர்த்தி செய்யவும் வேண்டி இந்த நிகழ்வானது அனுசரிக்கப் படுகிறது.
  • 2021ஆம் ஆண்டிற்கான உலக தண்ணீர் வாரத்தின் கருத்துரு, “Building Resilience Faster” என்பதாகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்