TNPSC Thervupettagam

உலக தத்துவ தினம் - நவம்பர் 15 (3வது வியாழக்கிழமை)

November 18 , 2018 2141 days 464 0
  • உலகம் முழுவதும் தத்துவ ரீதியான பிரதிபலிப்புகளை கௌரவிக்கும் பொருட்டு வருடந்தோறும் நவம்பர் மாதத்தின் 3-வது வியாழக்கிழமை உலக தத்துவ தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டின் உலக தத்துவ தினமானது நவம்பர் 15 அன்று கடைபிடிக்கப்பட்டது.
  • இந்நாளானது மனிதர்களின் கண்ணியம் மற்றும் பன்முகத் தன்மையை மதிக்கும் தத்துவார்த்தமான விவாதத்தின் மீது சர்வதேச கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக முயல்கிறது.
  • 2005 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக தத்துவ நாளை நிறுவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்