TNPSC Thervupettagam

உலக தத்துவ தினம் - நவம்பர் 21

November 26 , 2024 27 days 65 0
  • இது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வியாழன் அன்று அனுசரிக்கப் படுகிறது.
  • சமகாலச் சவால்களை நன்கு எதிர்கொள்வதிலும், கலாச்சாரங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதிலும் தத்துவத்தின் முக்கியத்துவத்தை இந்த நாள் வலியுறுத்துகிறது.
  • இது 2002 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்