TNPSC Thervupettagam

உலக தரத்திற்கான தினம் - நவம்பர் 08

November 9 , 2018 2150 days 479 0
  • உலக தரத்திற்கான தினம் என்பது நவம்பர் மாதத்தின் இரண்டாவது வியாழன் அன்று அனுசரிக்கப்படும் வருடாந்திர நிகழ்வு ஆகும். இந்த வருடம் நவம்பர் 8-ம் தேதியன்று இத்தினம் அனுசரிக்கப்பட்டது.
  • தரம் என்பது ஒரு அமைப்பிற்கும் தேசத்திற்கும் முன்னேற்றத்தையும் வளத்தையும் அளிக்கின்றது என்பதனைப் பற்றிய முக்கிய பங்களிப்பின் மீதான உலகளாவிய விழிப்புணர்வை அதிகப்படுத்த இத்தினம் வடிவமைக்கப்பட்டது.
  • 2018 ஆம் ஆண்டின் தரத்திற்கான தினத்தின் கருத்துரு “தரம் : நம்பிக்கைக்கான ஒரு கேள்வி” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்