TNPSC Thervupettagam

உலக தர்க்க தினம் - ஜனவரி 14

January 16 , 2025 6 days 48 0
  • இது அறிவுசார் வரலாறு, கருத்தியல் முக்கியத்துவம் மற்றும் தர்க்கத்தின் நடைமுறை தாக்கங்களை பல்துறை அறிவியல் சமூகங்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதியன்று, யுனெஸ்கோ அமைப்பின் 40வது பொது மாநாடு ஆனது இந்த நாளை அறிவித்தது.
  • இந்தத் தேதியானது கர்ட் கோடலின் நினைவு தினத்துடனும் ஆல்ஃபிரட் டார்ஸ்கியின் பிறந்த தினத்துடனும் ஒன்றி வருகிறது.
  • அவர்கள் இருவரும் இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான தர்க்கவியலாளர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்