TNPSC Thervupettagam

உலக தற்கொலை தடுப்பு தினம் - செப்டம்பர் 10

September 10 , 2018 2267 days 1071 0
  • உலக தற்கொலை தடுப்பு தினம் (WSPD - World Suicide Prevention Day) ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
  • 2003 ஆம் ஆண்டு முதல் உலகெங்கிலும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தற்கொலைகளை தடுக்க அர்ப்பணித்தல் மற்றும் ஆலோசனைகளை வழங்குதல்  இதன் நோக்கமாகும்.

  • உலக தற்கொலை தடுப்பு தினத்தை தற்கொலை தடுப்பிற்கான சர்வதேச மன்றமானது (IASP - International Association for Suicide Prevention) மனநலத்திற்கான உலக பெடரேஷனுடன் இணைந்து அனுசரித்தது.
  • இந்த ஆண்டிற்கான கருத்துருவானது “தற்கொலைகளை தடுப்பதற்கு சேர்ந்து பணியாற்றுதல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்