TNPSC Thervupettagam

உலக தற்கொலைத் தடுப்பு தினம் - செப்டம்பர் 10

September 14 , 2022 711 days 255 0
  • இது சர்வதேச தற்கொலை தடுப்புச் சங்கத்தினால் (IASP) ஏற்பாடு செய்யப்பட்டு உலக சுகாதார நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.
  • உலகளவில் தற்கொலை தடுப்பு பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தத் தினத்தின் ஒட்டு மொத்த நோக்கமாகும்.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "நடவடிக்கை மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்" என்பதாகும்.
  • 2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளின் உலக தற்கொலைத் தடுப்பு தினத்திற்கான கருப்பொருளாக இது திகழ்ந்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்