TNPSC Thervupettagam

உலக தலசீமியா தினம் - மே 08

May 11 , 2023 567 days 207 0
  • தலசீமியா சர்வதேசக் கூட்டமைப்பு (TIF) என்ற அமைப்பானது உலக தலசீமியா (இரத்த அழிவு சோகை) தினத்தினை அனுசரித்தது.
  • பனோஸ் இங்கிலிஸோஸ் என்பவர் 1994 ஆம் ஆண்டில் இந்த நாளில் தான் தலசீமியா சர்வதேசக் கூட்டமைப்பினை நிறுவினார்.
  • தலசீமியா என்பது ஒரு மரபுவழி நோயாகும் என்பதோடு, இந்த நிலையில் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் ஹீமோகுளோபின் மற்றும் இரத்த சிவப்பணுக்கள் ஆனது இயல்பை விட குறைவாக இருக்கும்.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'நோய் பற்றி அறிந்து கொள்ளுதல். பகிர்தல். நலசேவை' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்