TNPSC Thervupettagam

உலக தலசீமியா தினம் – மே 08

May 11 , 2021 1206 days 481 0
  • தலசீமியாவால் (அரிவாளணு இரத்தச் சோகை) பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை நினைவு கூறவும் இந்நோயால் பாதிக்கப்பட்டு உயிர் வாழ போராடிக் கொண்டு இருக்கும் நோயாளிகளுக்கு ஊக்கமளிக்கவும் வேண்டி உலக தலசீமியா தினமானது ஒவ்வோர் ஆண்டும் கடைபிடிக்கப் படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான உலக தலசீமியா தினத்தின் கருத்துரு, “Addressing Health Inequalities Across the Global Thalassaemia Community” (உலகளாவிய சமூகத்தின் ஊடாக சுகாதார ஏற்றத் தாழ்வுகளை சரி செய்தல் ) என்பதாகும்.
  • தலசீமியா என்பது குறைவான ஹீமோகுளோபின் மற்றும் வழக்கமான இரத்த செல்களை விடக் குறைவான இரத்த செல்களையே உற்பத்தி செய்யும் ஒரு இரத்தக் குறைபாட்டு நோயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்