TNPSC Thervupettagam

உலக தலாசீமியா தினம் – மே 08

May 15 , 2022 834 days 274 0
  • தலாசீமியா ஒரு இரத்தம் தொடர்புடைய பிழற்சி என்பதைக் குறித்தும் அந்த நோய் தொடர்பான கட்டுக்கதைகள் குறித்து விழிப்புணர்வைப் பரப்புவது மற்றும் அந்த நோயாளிகள் தங்களது இயல்பான வாழ்க்கையை நடத்த உதவுவது ஆகியவற்றைக் குறித்தும் இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "விழிப்புடன் இருங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள். கவனித்துக் கொள்ளுங்கள் : தலாசீமியா குறித்த அறிவை மேம்படுத்த உலகளாவியச் சமூகத்துடன் இணைந்து பணியாற்றுதல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்