சிறந்த ஊட்டச்சத்து மற்றும் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக ஒரு குழந்தைக்குப் பாலூட்டலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டி இத்தினம் கொண்டாடப் படுகிறது.
தாய்மார்களுக்கு அதிகாரம் அளித்தல், குடும்பங்களுக்கு இது குறித்து முக்கிய தகவல் அளித்தல், விழிப்புணர்வை அதிகரித்தல் சார்பான சில கொள்கைகளை இந்த நாள் ஊக்குவிக்கிறது.
இது 1990 ஆம் ஆண்டு இன்னசென்டி என்ற பிரகடனத்தின் நினைவாக அனுசரிக்கப் படுகிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Closing the gap: Breastfeeding support for all" என்பதாகும்.