TNPSC Thervupettagam

உலக திமிங்கல தினம் - பிப்ரவரி 18

February 23 , 2024 148 days 122 0
  • இத்தினமானது ஒவ்வொரு ஆண்டின் பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.
  • திமிங்கல இனங்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இது ஒரு முக்கியமான தளமாக செயல்படுகிறது.
  • இந்த நாள் ஆனது கிரெக் காஃப்மேன் என்ற விளம்பர நடிகர் மற்றும் பசிபிக் திமிங்கல அறக்கட்டளையின் முயற்சியால் 1980 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • இந்தியாவின் அரேபியக் கடல் கடற்கரையானது, புவியின் மிகப்பெரிய உயிரினங்களான நீல திமிங்கலங்களின் முக்கிய வாழ்விடமாக மாறியுள்ளது.
  • ஓர்காஸ் என்றும் அழைக்கப்படுகின்ற வேட்டையாடும் திமிங்கலங்கள், ஓங்கில் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதோடு அவை பெருங்கடலின் முதன்மை வேட்டையாடி இனங்களாகவும் செயல்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்