TNPSC Thervupettagam

உலக துனா மீன் தினம் – மே 02

May 4 , 2023 477 days 207 0
  • இந்த மீன்களின் இறைச்சிக்கான அதிகப்படியான தேவை நிலவுவதால்,  அழிவு நிலையை எட்டும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள துனா மீன்கள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.
  • அனைத்து கடல் மீன்வளத்தின் மதிப்பில் 20% மற்றும் உலகளவில் வர்த்தகம் செய்யப் படும் அனைத்து கடல் உணவுகளில் 8 சதவீதத்திற்கு மேலானவை துனா மீன் இனங்கள் ஆகும்.
  • இதில் ஒமேகா-3, புரதங்கள், தாதுக்கள், வைட்டமின் பி12 மற்றும் இதர பல ஊட்டச் சத்துக்கள் உள்ளன.
  • 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை இந்த நாளினை அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்