TNPSC Thervupettagam

உலக தூக்க தினம் - மார்ச் 14

March 21 , 2025 10 days 52 0
  • இது மார்ச் மாதத்தின் சம இரவு பகல் நாளுக்கு முந்தைய வெள்ளிக்கிழமையன்று அனுசரிக்கப் படும் வருடாந்திர விழிப்புணர்வு நிகழ்வாகும்.
  • இந்த நாள் ஆனது, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குத் தூக்கத்தின் முக்கியத்துவம் குறித்து கற்பிப்பதையும், தூக்கம் குறித்து மக்கள் கொண்டுள்ள மிகவும் முக்கியக் கண்ணோட்டத்தினையும், தூக்கத்தின் போது எதிர்கொள்ளும் ஒரு அனுபவத்தினை மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Make Sleep Health a Priority" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்