TNPSC Thervupettagam

உலக தூக்க தினம் - மார்ச் 17

March 22 , 2023 521 days 218 0
  • இது உலக உறக்கச் சங்கத்தின் உலக தூக்க தினக் குழுவினால் ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளது.
  • தூக்கம் சார்ந்த கோளாறுகளுக்கான சிறந்தத் தடுப்பு மற்றும் மேலாண்மை மூலம், சமூகத்தில் உள்ள தூக்கம் சார்ந்தப் பிரச்சினைகளின் சுமையைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உறக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது என்பது இந்த ஆண்டிற்கான கருத்துரு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்