TNPSC Thervupettagam

உலக தேங்காய் தினம் - செப்டம்பர் 02

September 3 , 2023 354 days 200 0
  • ஆசிய மற்றும் பசிபிக் தென்னைச் சமூகம் (APCC) ஆனது, 2009 ஆம் ஆண்டில் உலக தேங்காய் தினத்தைக் கொண்டாடும் ஒரு முன்னெடுப்பினைத் தொடங்கியது.
  • இந்தோனேசியா நாட்டின் ஜகார்த்தா எனுமிடத்தில் இந்த அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ளது.
  • இந்த அமைப்பானது ஆசிய நாடுகளில் தேங்காய்களின் பயிரிடல், அதன் உற்பத்தி, விற்பனை மற்றும் ஏற்றுமதியை ஆதரிப்பதற்காக 1969 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, கென்யா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் APCC அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்