TNPSC Thervupettagam

உலக தேங்காய் தினம் - செப்டம்பர் 2

September 4 , 2019 1911 days 633 0
  • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் தினம்  அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்த நாள் தேங்காயின் சுகாதாரம் சார்ந்த நன்மைகள் மற்றும் பொருளாதார நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவின் தேங்காய் மேம்பாட்டு வாரியமானது செப்டம்பர் 2 ஆம் தேதி ஒடிசாவில் 'குடும்ப நலனுக்கான தேங்காய்' என்ற கருப்பொருளின் கீழ் 21வது உலக தேங்காய் தினத்தைக் கொண்டாட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்