TNPSC Thervupettagam

உலக தேங்காய் தினம் – செப்டம்பர் 02

September 4 , 2021 1089 days 400 0
  • இத்தினமானது 2009 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
  • இத்தினமானது இந்த வெப்பமண்டலப் பழத்தைப் பற்றி விளம்பரப் படுத்தவும் இதனுடைய ஆரோக்கியப் பயன்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச்  செய்யவும் வேண்டி அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு இத்தினத்தின் கருத்துரு, “கோவிட்-19 தொற்று காலம் மற்றும் அதற்கு அப்பாற்பட்ட காலகட்டத்தில் ஒரு பாதுகாப்பான, நெகிழ்திறன் வாய்ந்த மற்றும் நிலையான தேங்காய் உற்பத்தி சமுதாயத்தினைக் கட்டமைத்தல்” (Building a Safe Inclusive Resilient and Sustainable Coconut Community Amid COVID-19 Pandemic & Beyond’) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்