இத்தினமானது மகரந்த பரப்பிகள், அவை எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கு அவைகளின் பங்கு ஆகியவற்றின் முக்கியத்தும் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணுகின்றது.
தேனீ தினமானது அண்ட்டோன் ஜன்சா என்பவரின் பிறந்த தினத்துடன் ஒன்றிப் பொருந்துகின்றது.
18 ஆம் நூற்றாண்டில் அவர் தனது தாயகமான ஸ்லோவேனியா நாட்டில் நவீனத் தேனீ வளர்ப்பு நுட்பங்களை முதன்முறையாக அறிமுகப்படுத்தினார்.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மே 20 ஆம் தேதியை உலக தேனீ தினமாக அறிவிக்கும் ஸ்லோவேனியா நாட்டின் பரிந்துரைக்கு ஐ.நா. உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்தன.