TNPSC Thervupettagam

உலக தேனீ தினம் – மே 20

May 22 , 2021 1195 days 449 0
  • இந்த தினத்தில் தான் தேனீ வளர்ப்பின் முன்னோடியான அன்டோன் ஜான்சா அவர்கள் 1734 ஆம் ஆண்டில் ஸ்லோவேனியாவில் பிறந்தார்.
  • சுற்றுச்சூழலில் தேனீக்கள் மற்றும் மற்ற  மகரந்த சேர்ப்பிகள் ஆற்றும் பங்கினை பறைசாற்றுவதே தேனீ தினத்தின் ஒரு முக்கிய நோக்கமாகும்.
  • உலகின் 33% உணவு உற்பத்தியானது தேனீக்களையே சார்ந்துள்ளது என்பதால் பல்லுயிர்ப் பெருக்கம், இயற்கையில் சுற்றுச்சூழலின் சமநிலை போன்றவற்றைப் பாதுகாப்பதிலும் மாசுபாட்டைக் குறைப்பதிலும் இவை முக்கியப் பங்கினைக் கொண்டவையாக திகழ்கின்றன.
  • 2021 ஆம் ஆண்டிற்கான உலக தேனீ தினத்தின் கருத்துரு, “Bee Engaged : Build Back for Bees” (தேனீக்களுடன் இணைந்திருங்கள் : தேனீக்களுக்காக நல்ல கட்டமைப்பினை உருவாக்குங்கள்) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்