TNPSC Thervupettagam

உலக தேனீ தினம் – மே 20

May 22 , 2020 1590 days 581 0
  • இது ஐக்கிய நாடுகளினால் அனுசரிக்கப் படுகின்றது. 
  • இது 2018 ஆம் ஆண்டில் அதிகாரப் பூர்வமாக தொடங்கப்பட்டது.
  • இந்த ஆண்டின் கருத்துரு, “தேனீக்களைப் பாதுகாத்தல்” என்பதாகும்.
  • இது ஸ்லோவேனியாவைச் சேர்ந்த தேனீ வளர்ப்பின் முன்னோடியான அன்டோன் ஜன்சா என்பவரின் பிறந்த தினத்தை நினைவு கூர்வதற்காக அனுசரிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்