TNPSC Thervupettagam

உலக தைராய்டு தினம் – மே 25

May 28 , 2021 1189 days 483 0
  • தைராய்டு சுரப்பியின் முக்கியத்துவம் பற்றியும் தைராய்டு சம்பந்தப்பட்ட நோய்களைத் தடுத்தல் மற்றும் அதன் சிகிச்சைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக தைராய்டு தினமானது கடைபிடிக்கப் படுகிறது.
  • இந்தத் தினமானது 2008 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • தொண்டைப் பகுதியில் ஒரு வண்ணத்துப் பூச்சியின் வடிவில் அமைந்த தைராய்டு சுரப்பியானது T3 (தைராக்சின்) மற்றும் T4 (டிரைஅயாடோதைரோனின்) போன்றவற்றை உற்பத்தி செய்கிறது.
  • இது தைராய்டு தூண்டுதல் ஹார்மோன்களால் (TSH) பராமரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்