ஆரோக்கியமான தைராய்டு சுரப்பியைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் மற்றும் நல்வாழ்வில் தைராய்டு கோளாறுகளின் தாக்கம் குறித்து மக்களுக்குக் கற்பிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
செப்டம்பர் 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐரோப்பியத் தைராய்டு சங்க (ETA) வருடாந்திரப் பொதுக் கூட்டத்தின் போது இது அதிகாரப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.
இந்தத் தேதி 1965 ஆம் ஆண்டில் ஐரோப்பியத் தைராய்டு சங்கம் (ETA) உருவாக்கப்பட்ட நாளைக் குறிக்கிறது.