TNPSC Thervupettagam

உலக தொலைக்காட்சித் தினம் - நவம்பர் 21

November 24 , 2018 2135 days 497 0
  • ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கிலும் உலக தொலைக்காட்சித் தினம் கொண்டாடப்படுகிறது.
  • இந்த வருடமானது (2018) 23-வது வருடாந்திர உலக தொலைக்காட்சித் தினமாகும்.
  • 1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச் சபையானது நவம்பர் 21 அன்று முதல் உலக தொலைக்காட்சி மாநாடு நடைபெற்றதை நினைவு கூறும் வகையில் இத்தினத்தை உலக தொலைக்காட்சித் தினமாக பிரகடனப்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்