உலக தொழு நோய் தினம் – ஜனவரி 31
January 31 , 2021
1307 days
554
- இது சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிறன்று அனுசரிக்கப்படுகின்றது.
- இது தொழுநோயின் பொது விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
- தொழுநோயானது ஹன்சென் நோய் (Hansen’s disease) என்றும் அழைக்கப்படுகின்றது.
- இந்தியாவானது அதிக அளவில் இந்த நோய் குறித்த பாதிப்புகளைக் கொண்டுள்ளது.
Post Views:
554