ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று உலக தொழுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
1954 ஆம் ஆண்டில், பிரெஞ்சு பத்திரிகையாளர் ரௌல் ஃபோல்லேரோ இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்யவும், கிடைக்கக் கூடிய சிகிச்சை விருப்பத் தேர்வுகளை ஆராயவும் இந்த நாளை நிறுவினார்.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘தொழுநோயை வென்று மீண்டு வருதல்’ என்பதாகும்.