TNPSC Thervupettagam

உலக தோல் நிறமி இழத்தல் நோய் தினம் - ஜூன் 25

June 29 , 2022 789 days 367 0
  • இந்த அரிய தோல் கோளாறால் பாதிக்கப்பட்ட பிரபல இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சனின் (பாப் மன்னர்) நினைவாக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • மேலும், லுகோடெர்மா என்றும் அழைக்கப் படும் இந்தத் தோல் நிறமி இழத்தல் நோய் ஆனது ஒரு நாள்பட்ட தோல்சார்ந்த தன்னுடல் தாக்க நிலையாகும்.
  • தோல் நிறமி இழத்தல் நோயுடன் வாழ கற்றுக் கொள்வது என்பது 2022 ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துருவாகும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்