TNPSC Thervupettagam

உலக தோல் நிறமி இழப்பு நோய் தினம் - ஜூன் 25

June 27 , 2024 21 days 67 0
  • இது தோல் நிறமி இழப்பு நோய் சார்ந்த உடல்நலம் மற்றும் கல்வியினை அளிப்பதற்கான முயற்சியை அதிகரிப்பது மற்றும் இந்த நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் எதிர்கொள்ளும் சமூக இழிவு மற்றும் மனநலம் சார்ந்த சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தோல் நிறமி இழப்பு நோய் என்பது மெலனின் உற்பத்தி செய்யும் மெலனோ சைட்டுகள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தினால் அழிக்கப்படுகின்ற ஒரு தோல் நோயாகும்.
  • இதனால் சருமம் அதன் நிறத்தை இழந்து, தோலில் வெண்மையான, வழுவழுப்பான திட்டுகள் ஏற்படும்.
  • தோல் நிறமி இழப்பு நோய் என்பது ஓர் அரிய நோயாகும் என்பதோடு இது உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தொகையில் சுமார் 1% அல்லது அதற்கும் அதிகமான நபர்களுக்கு ஏற்படலாம்.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "United by the Skin" or "Unidos Por La Piel" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்