TNPSC Thervupettagam

உலக நகரங்கள் தினம் - அக்டோபர் 31

October 31 , 2022 664 days 248 0
  • உலகின் நகர்ப்புறச் சவால்களை வலியுறுத்தச் செய்வதையும், புதிய நகர்ப்புறச் செயல்பாட்டு நிரலை நோக்கி சர்வதேசச் சமூகத்தை ஈடுபடுத்துவதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது முதன்முதலில் 2014 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "உலகில் முன்னேறிச் செல்ல உள்ளூர் சார்ந்த மேம்பாட்டு நடவடிக்கை" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்