உலகளாவிய நகரமயமாக்கலில் சர்வதேசச் சமூகத்தின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வாய்ப்பாக இந்த நாள் விளங்குகிறது.
இது நகரமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ளச் செய்வதில் நாடுகளிடையே பெரு ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு, உலகம் முழுவதுமான ஒரு நிலையான நகர்ப்புற மேம்பாட்டிற்குப் பங்களிக்கிறது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "அனைவருக்குமான நிலையான நகர்ப்புற எதிர்காலத்திற்கு நிதியளித்தல்" என்பதாகும்.