TNPSC Thervupettagam

உலக நகரங்கள் தினம் – 31 அக்டோபர்

October 31 , 2021 1032 days 494 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2013 ஆம் ஆண்டில் இத்தினத்தினை அறிவித்தது.
  • இத்தினமானது உலக நகரமயமாக்குதலில் சர்வதேசச் சமுதாயங்களின் ஆர்வத்தைப் பெருமளவில் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இது உலகம் முழுவதும் நிலையான நகர மேம்பாட்டினைக்  கொண்டு வருவதற்கான பங்களிப்பு மற்றும் நகரமயமாதலின் சவால்களை எதிர்கொள்வதற்கான வாய்ப்பு ஆகியவற்றைப் பெறுவதில் நாடுகளை ஒரு முற்போக்கான ஒத்துழைப்பில் ஈடுபடச் செய்கிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான உலக நகரங்கள் தினத்தின் உலகளாவியக் கருத்துரு, பருவநிலை நெகிழ்திறனுக்கு ஏற்ப நகரங்களை மாற்றியமைத்தல்என்பதாகும்.
  • இது ஐக்கிய நாடுகளின் மனித வாழ்விடத் திட்டத்தால் (ஐக்கிய நாடுகள் வசிப்பிடம்) அனுசரிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்