TNPSC Thervupettagam

உலக நகரத் திட்டமிடல் தினம் - நவம்பர் 08

November 13 , 2022 651 days 192 0
  • இந்தத் தினமானது நமது சமூகங்களைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் திட்டமிடல் மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றினை அங்கீகரிக்கும் வகையில் ஒதுக்கப் பட்டது.
  • இந்தத் தினமானது மறைந்த பேராசிரியர் கார்லோஸ் மரியா டெல்லா பாலோராவால் 1949 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இந்தத் தினமானது, "உலக நகர்ப்புறத் தினம்" என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்தத் தினமானது சர்வதேச நகரம் மற்றும் பிராந்தியத் திட்ட வகுப்பாளர் சங்கத்தால் (ISOCARP) உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்