TNPSC Thervupettagam

உலக நகரத் திட்டமிடல் தினம் – நவம்பர் 08

November 11 , 2023 285 days 141 0
  • நல்ல திட்டமிடல் ஆனது மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துகிறது மற்றும் சமூகத்திற்குப் பெரிய அளவில் நன்மைகளை அளிக்கிறது, ஒன்றாக வாழ்வதற்கான, வேலை செய்வதற்கான மற்றும் ஒன்றாக விளையாடுவதற்கான இடங்களை உருவாக்குகிறது என்பதைக் கொண்டாடுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அர்ஜென்டினாவைச் சேர்ந்த பேராசிரியர் கார்லோஸ் மரியா டெல்லா பாலோரா 1949 ஆம் ஆண்டில் புயினோஸ் எரிஸில் உலக நகர திட்டமிடல் தினத்தின் கொண்டாட்டத்தினைத் தொடங்கினார்.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘உலகளாவிய தகவலைக் கற்று, உள்நாட்டில் செயல்படுத்துதல்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்