TNPSC Thervupettagam

உலக நகர்ப்புற தினம் – 08 நவம்பர்

November 9 , 2021 1023 days 397 0
  • உலக நகர்ப்புற தினமானது உலக நகரத் திட்டமிடல் தினம்” எனவும் அழைக்கப் படுகிறது.
  • வாழ்வதற்கு ஏதுவான சமூகங்களை உருவாக்குவதில் திட்டமிடுதலின் பங்கினை அங்கீகரித்து அதை ஊக்குவிக்கும் வகையில் இத்தினமானது உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுகிறது.
  • இத்தினமானது நகரம் மற்றும் பிராந்திய அளவில் திட்டமிடுபவர்களுக்கான சர்வதேச சங்கத்தினால் அனுசரிக்கப் படுகிறது.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்