TNPSC Thervupettagam

உலக நடுக்குவாத நோய் தினம் - ஏப்ரல் 11

April 16 , 2023 495 days 175 0
  • இந்த நோயைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இணைந்து செயல்படுவதற்கான ஒரு வாய்ப்பினை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்தினமானது, நடுக்குவாத நோயை ஒரு மருத்துவக் குறைபாட்டு நிலையாகக் கண்டு அறிந்த டாக்டர் ஜேம்ஸ் பார்கின்சனின் பிறந்தநாளைக் குறிக்கிறது.
  • இவர் 1817 ஆம் ஆண்டில், 'நடுக்கு வாத நோய் பற்றியக் கட்டுரை' என்ற கட்டுரையை வெளியிட்டார்.
  • பார்கின்சன் (நடுக்கு வாத நோய்) ஆனது, நரம்பியல் அமைப்பைப் பாதிக்கின்ற ஒரு நரம்பியக் கடத்தல் ( நியூரான் சிதைவு) நோயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்