TNPSC Thervupettagam

உலக நதிகள் தினம் - செப்டம்பர் 22

September 29 , 2024 15 hrs 0 min 14 0
  • இந்த நாள் என்பது ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிறன்று அனுசரிக்கப் படுகிறது.
  • பூமியில் உயிர்கள் வாழ்வதில் நதிகள் வகிக்கும் மிகவும் இன்றியமையாதப் பங்கைப் பிரதிபலிக்கும் ஒரு தளத்தை இந்த நாள் வழங்குகிறது.
  • இது முதன்முதலில் 2005 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்ட இத்தினமானது சர்வதேச நதி வலையமைப்பால் தொடங்கப்பட்டது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Waterways of Life" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்