உலக நதிகள் தினம் செப்டம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிறு அன்று அனுசரிக்கப் படுகின்றது.
இது உலக நீர்வழிப் பாதைகளைக் கொண்டாடும் ஒரு தினமாகும்.
இந்த வருடம் உலக நதிகள் தினமானது செப்டம்பர் 21ம் தேதி அன்று அனுசரிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “நதிகளுக்கான செயல்பாட்டிற்கான தினம்” என்பதாகும்.
இது முதலில் 2005 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டதாகும்.
2005 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை நமது நீர்வள மூலங்கள் மீது கவனம் செலுத்துவதன் மீதான ஒரு மிகப்பெரிய விழிப்புணர்விற்காக “பத்தாண்டு காலகட்டத்தைக் கொண்ட உயிருக்கான நீர்” என்ற பிரச்சாரத்தைத் துவங்கியது.